தந்தையெனும் தரத்திலிருந்து தவறினேன் !!!
தோளில் சுமந்த என் கண்ணை
கீழிறக்க துணிந்து, தவறொன்று செய்தேனே !!!
மற்றொரு குழந்தையினை ரசித்து நான் கொஞ்ச
நின்னை மறந்ததும் என் தவறே!!!
உன் முகத்தில் இழந்த ஒளியை கண்டு இருண்டது என் உலகம்
ஒளியற்று தவிக்கிறேன்!!!
ஒளியேற்ற வருவாயோ!!!